க.பொ.த சாதாரண தரம்
மிஷன் O/L
கணிதத்தை ஹேக் செய்வோம்!
25 அத்தியாயங்கள் · தமிழ் மொழியில்
அத்தியாயங்கள்
அத்தியாயம் 0
அடிப்படை கணிதம்
Pre-Math Basics
எண்களை மட்டும் அறிஞ்சவர்? BODMAS, பெருக்கல் அட்டவணை, பொ.ம.சி, பொ.கா.பெ ஆகியவற்றைக் கற்று Chapter 1-க்குத் தயாராகு!
அத்தியாயம் 1
சுற்றளவு
Perimeter
வடிவங்களின் வெளிப்புற எல்லையின் மொத்த நீளத்தை கணக்கிடக் கற்போம்.
அத்தியாயம் 2
சரக்கு மேலாண்மை
Algebraic Simplification
ஒத்த உறுப்புகளைச் சேர்த்தல், மறை எண்கள், அடைப்புக்குறி நீக்குதல் ஆகிய அட்சரகணித சுருக்கல் தந்திரங்களை கற்போம்.
அத்தியாயம் 3
மாயப் பாலம்
Solving Equations
சமன்பாடுகளில் உள்ள தெரியாத மதிப்பை (x) மேஜிக் பாலம் விதி மூலம் கண்டுபிடிக்கக் கற்போம்.
அத்தியாயம் 4
குழு விருந்து
Simultaneous Equations
இரண்டு தெரியாத மதிப்புகளை (x, y) ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கும் ஒருங்கமை சமன்பாட்டு முறையை கற்போம்.
அத்தியாயம் 5
பாதுகாப்பு வரம்பு
Inequalities
சமநிலிகள் (> < ≥ ≤) மற்றும் எண்கோடு மூலம் தீர்ப்பது கற்போம்.
அத்தியாயம் 6
மூல எண் மேம்பாடு
Surds
சேடுகளைச் சுருக்குதல், கூட்டுதல் மற்றும் பெருக்கல் கற்போம்.
அத்தியாயம் 7
சூத்திர மாற்றம்
Changing the Subject
சூத்திரங்களில் உள்ள எழுத்தை மாற்றி எழுவாயாக்குவது கற்போம்.
அத்தியாயம் 8
அட்சர பின்னம்
Algebraic Fractions
அட்சரகணித பின்னங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் கற்போம்.
அத்தியாயம் 9
அணி கணிதம்
Matrices
அணிகளின் கட்டமைப்பு, கூட்டல் மற்றும் பெருக்கலை கற்போம்.
அத்தியாயம் 10
இட நிர்ணயம்
Graphs & Coordinates
வரைபுகள் மற்றும் ஆள்கூறுகள் மூலம் இடத்தைக் குறிப்பது எப்படி என்பதைக் கற்போம்.
அத்தியாயம் 11
வர்க்க வரைபடம்
Quadratic Graphs
பரவளைவு (Parabola) வரைபுகள், உச்சி புள்ளி, சமச்சீர் அச்சு மற்றும் மூலங்கள் கற்போம்.
அத்தியாயம் 12
இருபடி சமன்பாடு
Quadratic Equations
இருபடி சமன்பாடுகளை காரணிப்படுத்தல் மற்றும் சூத்திரம் வழியாக தீர்ப்பது கற்போம்.
அத்தியாயம் 13
அடுக்கு மடக்கை
Indices & Logarithms
Power எண்களைச் சுருக்குவது (Indices) மற்றும் Power-ஐ தலைகீழாக மாற்றுவது (Logarithms) கற்போம்.
அத்தியாயம் 14
நிதி அறிவு
Percentages & Interest
சதவீதம், கழிவு, இலாப-நட்டம் மற்றும் வட்டி கணக்குகளைக் கற்போம்.
அத்தியாயம் 15
பங்கு சந்தை
Shares & Dividends
பங்குகள் வாங்குதல், சந்தை விலை, முகமதிப்பு, பங்குலாபம் மற்றும் மூலதன லாபம் கற்போம்.
அத்தியாயம் 16
புள்ளியியல்
Statistics
ஆகாரம், இடையம் மற்றும் சராசரி மூலம் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதைக் கற்போம்.
அத்தியாயம் 17
தொகுக்கப்பட்ட தரவு
Grouped Data
தொகுக்கப்பட்ட தரவுகள், மையப் புள்ளி, திரள் மீடிறன் வளையி (Ogive) கற்போம்.
அத்தியாயம் 18
தளவியலும் பைதகரஸும்
Geometry & Pythagoras
முக்கோணங்களின் கோணங்கள், பைதகரஸ் தேற்றம் மற்றும் இயல்புத்தொடர்பு முக்கோணிகள் ஆகியவற்றைக் கற்போம்.
அத்தியாயம் 19
வட்டத் தேற்றங்கள்
Circle Theorems
வட்டத் தேற்றங்கள், அரைவட்டக் கோணம், ஒரே துண்டக் கோணங்கள், வட்ட நாற்கரம் மற்றும் தொடலி கற்போம்.
அத்தியாயம் 20
திரிகோணமிதி
Trigonometry
Sin, Cos, Tan மூலம் கோணங்கள் மற்றும் பக்க நீளங்களைக் கணக்கிடக் கற்போம்.
அத்தியாயம் 21
அளவீடுகள்
Area & Volume
பரப்பளவு மற்றும் கனவளவு சூத்திரங்களை வழக்கமான உதாரணங்கள் மூலம் கற்போம்.
அத்தியாயம் 22
நிகழ்தகவும் தொடையும்
Probability & Sets
நிகழ்தகவு மற்றும் தொடைகள் (Sets) ஆகியவற்றை லூடோ பகடை மற்றும் சுழல் சக்கரம் மூலம் கற்போம்.
அத்தியாயம் 23
தொடர் வரிசைகள்
Progressions
வரிசைகள் ஒரு குறிப்பிட்ட விதியின்படி ஏறுவதைக் கற்போம். கூட்டல் மற்றும் பெருக்கல் விருத்திகளின் சூத்திரங்களை முடிக்க.
அத்தியாயம் 24
தளவியல் நிரூபணம்
Formal Geometry Proofs
முக்கோண ஒருங்கிசைவு (Congruency), SSS, SAS, AAS, RHS நிபந்தனைகள் மற்றும் நிறுவல் எழுதுதல் கற்போம்.